ARC நடேச செட்டியார் & கோ
மாதாந்திர தங்க சிறுசேமிப்பு திட்டம்

மாத தவணை

மாதங்கள்
முதிர்வு தொகை
2000
11
00,22,000
3000
11
00,33,000
5000
11
00,55,000
10000
11
01,10,000
20000
11
02,20,000
50000
11
05,50,000

 

அன்பான வாடிக்கையாளர்களே! வணக்கம், வாழ்த்துக்கள்,

தங்களின் நலன் கருதி மாதாந்திர தங்க சிறு சேமிப்புத்திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம்.
இந்த அரிய திட்டத்தில் சேர்ந்து நீங்கள் ஒவ்வாரு மாதமும் ஒரு சிறிய தொகையை உங்கள் வசதிக்கேற்ப குறிப்பிடட நாளில் செலுத்தி வரவேண்டும். இத்திட்டத்தின் படி எமது நிறுவனத்தினால் நடத்தப்படும் ரூ.2,000/ ரூ.3,000/ ரூ.5,000/ ரூ.10,000/ ரூ.20,000/ ரூ.50,000 மாத தவணையாக செலுத்தலாம். நிறைவடைந்த தவணை முடிவில் முதிர்வு தொகைக்கு (அட்டவனையில் உள்ளபடி ) செய்கூலி, சேதாரம் இல்லாமல் நகைகளை வாங்கிக் கொள்ளலாம். ரூ.20,000 மேல் உள்ள சீட்டு தொகை வங்கி மூலம் மட்டுமே பெறப்படும்

ARC Natesan Chettiar & Co

Monthly Gold Savings Scheme

Monthly Installament

Months
Matured Amount
2000
11
00,22,000
3000
11
00,33,000
5000
11
00,55,000
10000
11
01,10,000
20000
11
02,20,000
50000
11
05,50,000

Dear customers! Hello, Greetings,

For their benefit we are introducing the Monthly Gold Small Savings Scheme. Join this rare scheme and you will pay a small amount every month on a fixed date as per your convenience. As per this scheme you can pay Rs.2,000/ Rs.3,000/ Rs.5,000/ Rs.10,000/ Rs.20,000/ Rs.50,000 in monthly installments run by our company. At the end of the completed term, you can buy the jewelery for the maturity amount (as per the schedule) without commission or damages. Ticket amount above Rs.20,000 can be received through bank only .

 
செய்௯லி - சேதாரம் இல்லவே இல்லை...
எங்களது சிறுசேமிப்புத் திட்டத்தில் சேர விரும்பும் வாடிக்கையாளர்கள் கீழ்கண்ட விவரங்களை மூர்த்தி செய்து, எங்களது ஷோருமில் இந்த விவரங்களை கொடுத்து சிறப்பான இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெற அன்புடன் அழைக்கின்றோம். உங்கள் விலாசத்திற்கு ஆதார் கார்ட் (அ) ஏதேனும் ஒரு அடையாள அட்டை எடுத்து வரவும். நன்றி...!
No Making Charges & No Value Addition Charges
Customers who wish to join our Small Savings Scheme are cordially invited to fill in the following details and provide these details at our showroom to avail this great scheme. Bring Aadhaar Card or any identity card to your address. Thanks...!
Click here to Join
* முதிர்வுத் தொகைக்கு வாங்கும் நகைகளுக்கு 3% வரி உண்டு.

* இத்திட்டத்தில் வாங்கும் 916 நகைகளுக்கு செய்கூலி சேதாரம் கிடையாது.

*இத்திட்டத்தின் கீழ் மித்ரா, டிசைனர், ஆன்டிக் கலெக்ஷன் நகைகள், கல் மற்றும் வைர நகைகள் வாங்க முடியாது.